Two days Field visit (இரண்டு நாட்கள் கல்விச் சுற்றுலா)
- Organised by : Department of Tamil (Sf)
- Date : 25/02/0220 - 26/02/2020
- Venue : Senbakanur Musium, Kurinji Andavar Kovil and Kodaikannal
- Type : Field Visit
இரண்டு நாட்கள் கல்விச்சுற்றுலா – (25.02.2020 மற்றும் 26.02.2020)

25.02.2020 மற்றும் 26.02.2020 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மாணவர்கள் மேற்கொண்ட கல்விச்சுற்றுலாவின் ஒரு பகுதியாக கொடைக்கானல் - செம்பகனூர் அருங்காட்சியகத்தை மாணவர்கள் மற்றும் பேராசிரியர் பா.முத்தீஸ்வரி அவர்கள் பார்வையிட்டபோது.

கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோவில் முகப்பில் பேராசிரியர் முனைவர் ச.சதானந்தவேல் மற்றும் பேராசிரியர் பா.முத்தீஸ்வரி வழிகாட்டுதலின் பின்னால் மாணவக் குழுவினர்
Organising Committee
Department of Tamil (SF)
