State level Webinar on " Keezhadium Tamizhum"(இணையவழி தேசியக் கருத்தரங்கு – கீழடியும் தமிழும்)

  • Organised by : Department of Tamil and PG department of History,
  • Collaboration : Government musium Andipatty and Government musium Madurai
  • Date : 29/10/2021
  • Time : 11:00 AM - 01:00 PM
  • Venue : C.P.A College,
  • Type : Webinar
  • Level : State Level
Registration
Registration Status Closed
Last date

இணையவழி தேசியக் கருத்தரங்கு கீழடியும் தமிழும் - 29.10.2021

 

பங்கேற்பாளருக்கான கூகுள் படிவம்

பங்கேற்பாளருக்கான அழைப்புக் கடிதம் மற்றும் நிகழ்ச்சி நிரல் மடல்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் அவர்கள்.

 நிகழ்ச்சியில் சிறப்புரையாளர் அறிமுகம் செய்த தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நா.பால்பாண்டி அவர்கள்.

பங்கேற்பாளர்கள் பெயர் மற்றும் முகவரிப் பட்டியல்

கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இணையவழிச் சான்றிதழ் மாதிரி.

Report

29.10.2021 அன்று கீழடியும் தமிழும் என்னும் தலைப்பில் நமது கல்லூரி வரலாற்றுத்துறையோடு (அரசு உதவிபெறும் பிரிவு); தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு இணைந்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கு இனிதே நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்களுக்கு முன்பதிவு விண்ணப்பம் இணையவழியில் அனுப்பப்பட்டது. கருத்தரங்க நாளன்று கல்லூரி முதல்வர் முனைவர் சு.சிவக்குமார் அவர்கள் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் சு.பாலமுருகன் அவர்கள் மற்றும் சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேரா சீ.சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இக்கருத்தரங்க அறிமுக உரையினை வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஞானசேகரன் அவர்கள் வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேரா நா.பால்பாண்டி அவர்கள் சிறப்புரையாளரை அறிமுகம் செய்து வைக்க கருத்தரங்க சிறப்புரையாளர் முனைவர் மீ.மருதுபாண்டியன்இ காப்பாட்சியர்இ அருங்காட்சியகம்- மதுரை அவர்களின் சிறப்புரையாற்றினார். முனைவர் கனகராஜ் அவர்கள் இக்கருத்தரங்கிற்கான நன்றியுரை வாசித்தார். இக்கருத்தரங்கினை வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் கபேஷ் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பால்பாண்டி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

Resource Person(s)

 இணையவழிக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய மதுரை மற்றும் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் அவர்கள்.

Organising Committee

Department of Tamil and PG Department of History,