Participation in the one day National level Seminar / தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கில் பங்கேற்பு

  • Organised by : Department of Tamil, Mother Theresa Arts and Science College
  • Date : 25/07/2025
  • Time : 10.00 AM - 01.00PM
  • Venue : Mother Theresa Arts and Science College, T.Sinthalacherry
  • Type : Seminar
  • Level : National Level

மதர் தெரெசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சென்னை இணைந்து நடத்திய ஒருநாள் கருத்தரங்கம் "பண்டைய தமிழர்களின் அறிவியல் சிந்தனை"என்னும் தலைப்பில் 25.07.2025 அன்று காலை !0.00 மணிமுதல் மதியம் 01.00 வரை நடைபெற்றது. இதில் நமது கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் பேராசியரியர்கள் என மொத்தம் 28 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் கவின்சில் சார்பாக பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Report

இதன் சிறப்பு விருந்தினர்களாக...

1. திரு.கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன்

தமிழ் மதுரை அறக்கட்டளை - மதுரை

2. முனைவர் த.தினேஷ்

உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு.

3. முனைவர் தமிழ்ச்செல்வன்

உதவிப்பேராசிரியர், நவீன இந்திய மொழிகள் துறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் - உத்தரப்பிரதேசம்.

ஆகியோர் பங்கேற்றனர்.

Resource Person(s)

1. திரு.கவிச்சிங்கம் சித்தார்த் பாண்டியன்

தமிழ் மதுரை அறக்கட்டளை - மதுரை

2. முனைவர் த.தினேஷ்

உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு.

3. முனைவர் தமிழ்ச்செல்வன்

உதவிப்பேராசிரியர், நவீன இந்திய மொழிகள் துறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் - உத்தரப்பிரதேசம்.

Organising Committee

தமிழ்த்துறை, மதர் தெரெசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தே.சிந்தலைச்சேரி

Documents

Gallery