One day Feild Visit (கீழடி – அழகர்கோவில் – பழமுதிர்ச்சோலை ஒருநாள் கல்விச்சுற்றுலா )
- Organised by : Department of Tamil (SF)
- Date : 06/04/2023
- Venue : கீழடி – அழகர்கோவில் – பழமுதிர்ச்சோலை
- Type : Field Visit
கீழடி – அழகர்கோவில் – பழமுதிர்ச்சோலை கல்விச்சுற்றுலா - 06.04.2023
கீழடி அகழாய்வு குறித்து மாணவிகளுக்கு விளக்கமளிக்கும் பேராசிரியர் மாசிலாமணி அவர்கள்.
சுற்றுலாவில் பங்கேற்ற மாணவ – மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள்.
பழமுதிர்ச் சோலை முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் மற்றும் பேராசியர்கள்.
Report
தமிழ்த்துறை பேராசிரியர்கள் தலைமையில் மூன்று ஆண்டு மாணவர்களும் இணைந்து கீழடி – அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களுக்கு கல்விச்சுற்றுலா சென்று வந்தனர். இச்சுற்றுலாவின் மூலம் தமிழர்களின் தொல்லியல் பண்பாட்டினையும், கோயில் கலைகள் மற்றும் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகள் பற்றிய அறிவினையும் பெற்றனர். இச்சுற்றுலா மாணவர்களின் கல்வி சார்ந்த திறனை வளர்ப்பதில் மிகுந்த பங்கு வைத்தது என்று கூறலாம். சுற்றுலாவிற்கான ஏற்பாட்டினை தமிழ்த்துறை மாணவர்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.
Organising Committee
Department of Tamil (SF)