Goals and Objectives

  • சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்தல்.
  • தமிழ் இலக்கண நுணுக்கங்களைக் கற்பித்தல்.
  • நம் பண்பாட்டினை விளக்கும் கல்வெட்டு செப்பேடு, நாணயங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் தொல்லியல் சார்ந்த ஆவணங்கள; வழி நம் முன்னோர்களின் புகழ் விளங்கிடச் செய்தல்.
  • பெண்ணியம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை   இலக்கியங்கள் வழி எடுத்துரைத்தல்.
  • வேலைவாய்ப்பை அதிகரிக்க பொதுஅறிவு மற்றும் நேர்காணல் பயிற்சிகளை வழங்குதல்.