Mission

  • மதநல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுத்தல்.
  • படைப்பாற்றளுக்கு உதவும் வாசிப்பு மற்றும் எழுதும் திறனை மேம்படுத்துதல்.
  • தன்னம்பிக்கையை செழுமைப்படுத்துதல், ஆளுமைப் பண்பினை வளர்த்தெடுத்தல் மற்றும் தாழ்வு மனப்பான்மையை போக்குதல்.
  • ஆங்கில மொழியில் சரளத்தை மேம்படுத்துதல்.
  • இலக்கிய அறிவோடு கணினி அறிவையும் வளர்த்துக் கொள்ளச் செய்தல்.
  • மாணவர்களுக்கு டிஜிட்டல் ஒலி-ஒளி ஆய்வு மையத்தை உருவாக்குதல்.
  • மொழிபெயர்ப்பு, பிறமொழி நூல்களை அறியச்செய்து மாணவர்களுக்கு பிறமொழி பண்பாடு, கலாச்சார அறிவினை பெறச்செய்தல்.
  • தமிழ்மொழியின் பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள பேராசிரிய உறுப்பினர்களை ஊக்குவித்தல்.
  • நவீன உள்கட்டமைப்புடன் கூடிய ஒரு தமிழாய்வு மையத்தை உருவாக்குதல்.