Two days Educational Tour (இரண்டு நாட்கள் கல்விச் சுற்றுலா)
தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்கள் (24.02.2025 - 25.02.2025) கல்விச் சுற்றுலா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. வாகாமண் மற்றும் ஒண்டர்லா (Wonderla) ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 28 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் என் மொத்தம் 33 நபர்கள் இக்கல்விச் சுற்றுலாவில் கலந்து கொண்டு மகிழ்வுற்றனர்.