Suruli Charal festival - 2024 (சுருளி சாரல் விழா - 2024)

தமிழ்நாடு அரசு தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேனி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுத்துறை இணைந்து நடத்திய சுருளி சாரல் விழா - 2024 நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் (30.09.2024) நமது கல்லூரி கலந்து கொண்டு கரகாட்டம் - தேவராட்டம் - கட்டக்கால் ஆட்டம் - டிரம்ஸ் இசைவாத்தியம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தனர்.