Participation in the one day national level seminar/ தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கில் பங்கேற்பு
மதர் தெரெசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தே.சிந்தலைச்சேரி தமிழ்த்துறை மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் - சென்னை இணைந்து நடத்திய "பண்டைய தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள்" என்னும் தலைப்பில் நடைபெற்ற ஒருநாள் தேசிய அளவிலான கருத்தரங்கில் தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் பேராசியரியர்கள் என மொத்தம் 28 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பாக பங்கேற்புச் சான்றிதழ் அனைவருக்கும் வழங்கப்பட்டது.